தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unmanlike | a. ஆடவனைப் போன்றிராத, பெண்தன்மை வாய்ந்த, சிறுபிள்ளைத்தனமான. | |
Unmanliness | n. வீரமின்மை, ஆண்மையின்மை. | |
Unmanly | a. ஆடவனுக்கு ஒவ்வாத, ஆண்மையற்ற, பெருந்தன்மைக்குப் பொருத்தமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unmanned | a. ஆட்கள் அமர்த்தப்பெற்றிராத, குடியிருப்பாளர்கள் அற்ற, மனவுரம் இழக்கும்படி செய்யப்பட்ட. | |
Unmannerly | a. பண்பற்ற, நடைகெட்ட, முரட்டுத்தனமான. | |
Unmantle | v. மூடாக்கு அகற்று, மேலுறை நீக்கு, மூடாக்கு எடுத்துவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Unmanufactured | a. செய்பொருள் வகையில் ஆக்கப்படாத, மூலப்பொருள் நிலையிலுள்ள, செயலாக்கம் பெறாத. | |
Unmarketable | a. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத. | |
Unmarriageable | a. திருமணஞ்செய்துகொள்ளத் தகுதியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unmarried | a. திருமணமாகாத. |