தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsystematic, unssystematicala. ஒழுங்குமுறைமையற்ற, ஒழுங்குமுறையான சீரமைப்பின் சிறப்பியல்பைப் பெற்றிராத.
Unsystematizeda. ஒழுங்குமுறைமைப்படுத்தப்படாத, முறைமைப்படாத, முறைமைப்பாடற்ற.
Untamablea. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத.
ADVERTISEMENTS
Upmaken. ஆக்கம், ஆக்கமுறை, மனநிலைப்பண்பாக்கம்.
Upmakingn. பத்திரிகைப் பக்க அமைப்பாக்கம், கப்பல் அடித்தள நிரப்பாக்கம்.
Ursa Majorn. வடதிசை விண்மீன்குழுவகை, பெருங்கலப்பை மண்டலம்.
ADVERTISEMENTS
Verse-makern. செய்யுள் யாப்பவர்.
Verse-makingn. செய்யுள் யாத்தல்.
Verse-mann. செய்யுள் தொடுப்பவர்.
ADVERTISEMENTS
Vice-chairmann. துணைத்தலைவர்.
ADVERTISEMENTS