தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Womann. பெண்டு, மகளிர், பெண்பாலினம், பெண்ணினம், பெண்பால், அரசியின் பணிப்பெண், பெருங்குடிப் பெண்ணின் தோழி, பெண்ணியல்பு உள்ளவன், (வினை.) பெண்போல் நடக்கச் செய், அழ வை, 'பெண்ணே' என்று விளித்துப் பேசு.
Woman-childn. பெண்மகவு.
Womanhoodn. பெண்மை.
ADVERTISEMENTS
Womanisha. பெண்ணியல்புடைய.
Womanizev. பெண்ணியல்படையச் செய், ஆண்மையைப் போக்கு.
Womankindn. பெண்ணினம்.
ADVERTISEMENTS
Womanlikea. பெண்போன்ற, (வினையடை.) பெண்களின் இயல்புப்படியே.
Womanlya. பெண்போன்ற, (வினையடை.) பெண்தன்மையோடு.
Woman-quellern. பெண்கொலை புரிபவர்
ADVERTISEMENTS
Woman-vesteda. பெண்ணுடுப்பு அணிந்த.
ADVERTISEMENTS