தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Affirmative | n. ஆம் என்பது, அழுத்தமாகச் சொல்லுதல், (அள., இலக்,) உடன்பாடு, (பெ.) உடன்பாடான, ஒப்புதஷ்ன, தன்கோள் நிறுவுகிற. | |
Affirmatory | a. உறுதிப்படுத்துகிற. | |
After-image | n. பின் தோற்றம், ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம். | |
ADVERTISEMENTS
| ||
Aftermath | n. தாள்புல், இரண்டாம் அறுவடை, பின்விளைவு, தீங்கான பின்விளைவு, கெடுவிளைவு. | |
Agama | n. பல்லி வகை. | |
Ahriman | n. (பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை. | |
ADVERTISEMENTS
| ||
Air-chief-marshal | n. விமான முதன்மைத் தளவாய். | |
Aircraftman, aircraftsman | n. விமானப்படை கீழ்நிலை அலுவலர். | |
Airmail | n. விமான அஞ்சல். | |
ADVERTISEMENTS
| ||
Airman | n. விமானி, பறந்து செல்லும் மனிதர். |