தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alman. எகிப்திய ஆடலணங்கு.
Alma matern. அருளன்னை, அற்புத்தாய், பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Almagestn. கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு, அறிவுப்பேரேடு.
ADVERTISEMENTS
Almanacn. பஞ்சாங்கம், ஐந்தொகுதி.
Almandinen. சிவப்பு மணிக்கல்வகை.
Almsmann. இரவலன், பிச்சைக்காரன்.
ADVERTISEMENTS
Almswomann. பிச்சைக்காரி.
Alongshoremann. கரையோரப்பகுதிக்காவலன்.
Amaateusn. பொழுதுபோக்குக் கலைஞன், அருங்கலை விநோதன்.
ADVERTISEMENTS
Amadavatn. தூக்கணங்குருவியினம் சார்ந்த பாடும் இந்தியப்பறவை வகை.
ADVERTISEMENTS