தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amadoun. கடற்பஞ்சு போன்ற சிக்கிமுக்கிப்பொருள்.
Amahn. பால் கொடுக்கும் செவிலி, ஆயா, தாதி.
Amainadv. வல்லாற்றலுல்ன், முழுவேகமாக, மிகளம்.
ADVERTISEMENTS
Amalgamn. இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
Amalgamatea. ஒகிணைந்த, பலமொழகள் கலந்த,(வினை) ஒன்றுபடு, கல, பாதரசத்துடன், சேர்.
Amalgamationn. கூட்டு, சேர்ப்பு, இணைப்பு, கலவை.
ADVERTISEMENTS
Amalgamativea. இணையும் பாங்குள்ள.
Amandinen. வாதுமைப் புரதம், வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
Amanitan. நச்சுக்காளான் இனம்.
ADVERTISEMENTS
Amanuensisn. கற்றுச்சொல்லி, சொல்வதை எழுதுபவர், படியெடுக்கும் செயலாளர்,
ADVERTISEMENTS