தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Metropo,itanநாட்டுத் தலைமைக்குரு, தலைமை மேற்றிராணியார், (பெயரடை) தலைநகருக்குரிய, நாட்டுத் தலைமைக் குருவுக்குரிய, நாடுகடந்த ஆட்சிநில வகையில் தாயகத்துக்குரிய, தாயதூகத்தின் பகுதியான.
Metropolisn. தலைநகரம், நாட்டுத் தலைமைக் குருவின் பணியிருப்பிடம், செயல்டநிகழ் நள்ளிடம்.
Metropolitanபெருநகர்
ADVERTISEMENTS
Microspore,சிறு நுண் சிதல்களையுடைய ஒட்டுணிக் காளான் வகை.
Milk-powdern. பால்பொதடி, வறட்டுப்பால், காய்ச்சி நீர் நீக்கப்பட்ட பால்.
Mill-pondn. ஆலையைச் செலுத்துவதற்கான நீர்கொண்டிருக்கும் குளம், (பே-வ) அடட்லாண்டிக் மாகடல்.
ADVERTISEMENTS
Monocarpic, monocarpousa. (தாவ) ஒரேயொரு முறை காய்க்கிற.
Monopolistn. தனிக்குத்தகையாளர்,. ஏகபோகத்த தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர்.
Monopolizev. முழு ஆதிக்கம் கொள், முழுமையும் தன் உரிமைக்குக் கொண்டுவா, தனிக் குதிரதகை உரிமை பெறு.
ADVERTISEMENTS
Monopolyn. தனிக்குததகை உரிமை, ஏகபோகத் தனிஉரி முழுநிறை அதிகாரம், அரசியலாராலர் முழுச் சலுகை உரிமையளிப்பு, ஏகுபோகஉரிமையாட்சி, தனிக் குத்தகைக்குரிய பொருள்.
ADVERTISEMENTS