தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
A posterioria. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
Acarpousa. காய்க்காத.
Acropolisn. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண்.
ADVERTISEMENTS
Adespotan. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Adipoceren,.அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Adiposen. உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய, கொழுவிய, கொழுத்த.
ADVERTISEMENTS
Adiposityn. கொழுப்புடைமை.
Aecidiosporen. காளான் வகையின் சிதல் விதை.
Air-pocketn. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
ADVERTISEMENTS
Airportவான்திடல், வானுர்தி நிலையம்
ADVERTISEMENTS