தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antipodesn.pl. எதிரெதிர் முகடுகள், கோளகையின் எதிரெதிர் நிலைக்ள.
Antipolen. நேர் எதிரடியிடங்க்ள, எதிர்க்கோடிமுனை, எதிர்த்துருவம், நேர் எதிர்மாறு.
Antipopen. போப்பாண்டவருக்கு எதிரானவர், போட்டிப்போப்பாண்டவர்.
ADVERTISEMENTS
Apocalypsen. கடவுள் அருள் வௌதப்பாட, தூயதிருயோவானுக்கு வௌதக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocalyptic, apocalypticala. கடவுள் அருள் வௌதப்பாட்டுக்குரிய, கடவுள் அருள் வௌதபாட்டுத் தன்மை வாய்ந்த.
Apocarpousa. (தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
ADVERTISEMENTS
Apocopen. கடைக்குறை, சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
Apocryphan.pl. மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Apocryphala. ஏற்கப்படாத, மேற்கோளாக ஏற்கப்படமுடியாத, ஐயத்துக்கிடமான, போலியான, கட்டுக்கதையான.
ADVERTISEMENTS
Apodn. கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம்.
ADVERTISEMENTS