தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthropogenesisn. மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Anthropogenyn. மன்முதலாய்வு, மனித இனத்தோற்ற ஆராய்ச்சி, மனித இனத்தோற்ற வரலாறு.
Anthropogeographyn. மன்பதை நிலை நுல், மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
ADVERTISEMENTS
Anthropographyn. மன்னினப் பரப்பாய்வு, நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி, நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Anthropoidn. மனிதக்குரங்கு, (பெ.) மனிதனைப்போன்ற மனித உருவான.
Anthropoidala. மனிதக்குரங்குக்குரிய.
ADVERTISEMENTS
Anthropolatryn. மனித வழிபாடு, மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
Anthropologicala. மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Anthropologistn. மனித இன நுலர்.
ADVERTISEMENTS
Anthropologyn. மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
ADVERTISEMENTS