தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apodosis | n. நிபந்தனை வாக்கியத்தின் முடிந்த வாசகம், தொடர் வாக்கியத்தின் நிலைவாசகம். | |
Apodyterium | n. குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை. | |
Apogamous | a. பால் தொடர்பற்ற இன மரபுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Apogamy | n. பால் கலவா மாற்றுத் தலைமுறையுடைமை. | |
Apogeal, apogean | நிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த. | |
Apogee | n. (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Apogeotropic | a. நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற. | |
Apograph | n. மெய்ப்படி, முற்றிலும் சரியான பகர்ப்பு. | |
Apolaustic | n. இன்பநாட்டக்கோட்பாடு,(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய, தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Apollinaris | n. பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர். |