தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apostasyn. கொள்கை மீறுகை, கட்சிமாறுதல், சமயஎதிர்ப்பு, சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல், கடமை தவறுதல்.
Apostaten. சமயப்பகைவன், பழைய கொள்கைகளைக் கைவிடுபவன், (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apostatic, apostaticala. சமயத்தைத் துறக்கிற, கொள்கை மீறுகிற.
ADVERTISEMENTS
Apostatizev. சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
Apostil, apostilleபக்கக்குறிப்பு, ஓரக்குறிப்பு.
Apostlen. திருத்தூதர், இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர், ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர், சீர்திருத்தத்தலைவா, செயல்துணையாளர்.
ADVERTISEMENTS
Apostleshipn. திருத்தூதர் நிலை.
Apostolaten. திருத்தூதர் நிலை, கொள்கை பரப்புவதில் முதன்மை, இயக்கத்தலைமை.
Apostolic, apostolicala. திருத்தூதர்களுக்குரிய, திருத்தூதர் இயல்புள்ள, போப்பாண்டவர் சார்ந்த, போப்பாண்டவர் நிலை சார்ந்த.
ADVERTISEMENTS
Apostolicism, apostolicityn. திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
ADVERTISEMENTS