தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apostrophe n. முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம், முனைத்த ஔதக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Apostrophe n. எழுத்தெச்சக்குறி, உடைமை வேற்றுமைக்குறி.
Apostrophic a. முன்னிலையணிக்குரிய.
ADVERTISEMENTS
Apostrophic a. எழுத்தெச்சக்குறி சார்ந்த.
Apostrophizev. இறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு.
Apotheosisn. தெய்வமாக்கல், புகழ்ந்து போற்றுதல், கடவுள்மங்கலம், பிரதிட்டை, அடியவர் குழாத்தில் சேர்த்தல், கொள்ளை வழிபாடு.
ADVERTISEMENTS
Apotheosizev. தெய்வமாக்கு.
Apotropaica. தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
Apozemn. வடிசாறு, கியாழம்.
ADVERTISEMENTS
Apple-pomacen. சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
ADVERTISEMENTS