தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ball-point | n. ஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை. | |
Barge-pole | n. படகின் உந்துகோல். | |
Basidiospore | n. (தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை. | |
ADVERTISEMENTS
| ||
Bedpost | n. கட்டில்கால், படுக்கையின் முலை உதைவு. | |
Bespoke(1), v. bespeak | என்பதன்த இறந்தகால வடிவம். | |
Bespoke(2), bespoken, p.p bespeak | என்பதன் முடிவெச்ச வடிவங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Besport | v. விளையாடு, மகிழ்ந்து பொழுதுபோக்கு. | |
Bespotted | a. புள்ளிகளிட்ட, புள்ளிகளிட்டு நிரப்பிய. | |
Bibliopole | n. அரிய நுல்களை விற்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Bibliopolic, bibliopolical | a. அருஞ்சுவடி விற்பனை சார்ந்த. |