தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caporaln. (பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை.
Capotn. கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு, (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு.
Capoten. நீண்ட மேலங்கி, பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை.
ADVERTISEMENTS
Carpologyn. கனிவகைகள் பற்றிய ஆய்வு நுல்.
Carpophagousa. பழம் தின்கிற.
Carposporen. (தாவ.) சிவப்புப் பாசிவகைகளில் கருவுற்ற பெண் உறுப்பினின்று தோன்றும் சிதல் விதை.
ADVERTISEMENTS
Catchpole, catch-polln. ஏவலர், நீதித்துறை அலுவலர்.
Cephalopodn. கால்கள் வாயருகே இழைக்கைகளாக மாறுபட்டுள்ள நத்தையினம்.
Cesspooln. வடிகுட்டை, மலக்குழிகழிவின் வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
ADVERTISEMENTS
Chaetopodn. இழைமயிர் போன்ற கால்களின் மூலம் ஊர்ந்து செல்லும் புழுவகை.
ADVERTISEMENTS