தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clodpate, clodpole, clodpoll | பேதை, அறிவிலி. | |
Clothes-pole | n. துணி தொங்கவிடும் கொடி தாங்கும் கம்பு. | |
Coffee-pot | n. காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம். | |
ADVERTISEMENTS
| ||
Colportage | n. திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை. | |
Colporteur | n. சமய நுல்களைத் திரிந்து விற்பவர். | |
Compo | n. சிமிட்டி கலந்த காரை, சுவரை அழகு செய்யும் பசைக் கலவைப் பொருள், கடன் தீர்க்க வகையற்றவரிடம் கடன் கொடுத்தோர் பெற்றுக்கொள்ளும் நுற்றுவீழ்ம். | |
ADVERTISEMENTS
| ||
Component | n. ஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான. | |
Comport | n. நடத்தை, (வி.) இணங்கு, இசைவுறு, மதிப்புடன் நடக்கும்படி செய், தகுதியுடன் நடந்துகொள்ளுவி. | |
Comportment | n. நடைநயம், நடந்துகொள்ளும் முறை, நடத்தை. | |
ADVERTISEMENTS
| ||
Compos mentis | a. (ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய, அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள. |