தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contemporaryn. உடன்வாழ்நர், சமகாலத்தவர், உடனியல்வது, ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை, சமகால உடன்வௌதயீட்டு நாளிதழ், (பெ.) சமகாலத்திய, உடனிகழ்வான.
Contemporizev. மனத்தில் சமகாலத்ததாகச் செய், உடனிகழ்வாகக் கற்பனை செய்.
Contrapositionn. நேர்மாறானநிலை, எதிர்மறைநிலை, (அள.) எதிர்மறுப்பு, தருவாசகத்தின் உருமாற்ற வகை, பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
ADVERTISEMENTS
Co-respondentn. (சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி, கூட்டு எதிர்வாதி.
Cornice-polen. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
Corn-poppern. கூல வகைகளைப் பொரிப்பதற்கான இரும்பு அடுப்புத்தட்டம்.
ADVERTISEMENTS
Corporal n. படைத்துறைச் சிற்றலுவலர், கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர், சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
Corporal n. கிறித்தவத் திருவிருந்தின் போது அப்பத்தையும் தேறலையும் வைப்பதற்குப் பயன்படும் துணி.
Corporal-3 a. மனித உடம்புக்கடுத்த, உடலுக்குரிய, உடம்பினை உடைய, தனிமனிதருக்குரிய, சடமான, சித்து அல்லாத, ஆன்மா சாராத.
ADVERTISEMENTS
Corporalitiesn. pl. உடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள்.
ADVERTISEMENTS