தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A posteriori | a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். | |
Acarpous | a. காய்க்காத. | |
Acropolis | n. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண். | |
ADVERTISEMENTS
| ||
Adespota | n. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள். | |
Adipoceren,. | அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள். | |
Adipose | n. உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய, கொழுவிய, கொழுத்த. | |
ADVERTISEMENTS
| ||
Adiposity | n. கொழுப்புடைமை. | |
Aecidiospore | n. காளான் வகையின் சிதல் விதை. | |
Air-pocket | n. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை. | |
ADVERTISEMENTS
| ||
Airport | வான்திடல், வானுர்தி நிலையம் |