தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthropopathism, anthropopathyn. இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல்.
Anthropophagin.pl. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் மாக்கள்.
Anthropophagiten. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் உயிரினம்.
ADVERTISEMENTS
Anthropophagousa. மனிதரைத் தின்னுகிற.
Anthropophagyn. மனிதத் தசை மிசைதல்.
Anthropopithecusn. ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை.
ADVERTISEMENTS
Anthropopsychismn. மன்னுணர்வேற்றம், இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
Anthroposophyn. மனித இயல்புபற்றிய அறிவு, மனித இன அறிவு, ருல்ல்ப் ஸ்டீனரின் கோட்பாடு.
Antipodal a. சூலகத்துளைக்கெதிரிலுள்ள, கருவகத்தில் கருவிற்கெதிரிலுள்ள.
ADVERTISEMENTS
Antipodal a. கோள எதிரெதிர் நிலையான, நேர் எதிர்மாறான, (கண.) நேர் எதிர்மாறான புள்ளிகளையுடைய.
ADVERTISEMENTS