தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apology | n. செய்ததற்கு இரங்கல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல், சமாதானம், விளக்கம், வாத விளக்க ஆதாரம், பெயருக்குத் தகுதியற்ற ஆள், கண்துடைப்புப்பொருள். | |
Apopemptic | a. பிரிவு குறித்த, பிரிவுபசாரமான. | |
Apophthegm | n. பொருள் பொதிந்த உரை, செறிமொழி. | |
ADVERTISEMENTS
| ||
Apophthegmatic | a. சுருங்கிய செறிமொழிகளாலான. | |
Apoplectic, apoplectical | a. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய. | |
Apoplexy | a. வலிப்பு நோய், சன்னி, மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு. | |
ADVERTISEMENTS
| ||
A-port | adv. துறைமுகத்தின் பக்கத்தில், துறைமுகப்பக்கம் நோக்கி. | |
Aposematic | a. (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த, எச்சரிக்கிற. | |
Aposiopesis | n. வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Apositia | n. உணவு வெறுப்பு. |