தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appoggiaturan. (இசை.) முன்வரும் துணைச்சரம்.
Appointv. காலங்குறி, உறுதிச்செய், நியமி, இடத்தில் அமர்த்து, விதித்துக்கொடு, உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Appointeen. நியமிக்கப்பெற்றவர்.
ADVERTISEMENTS
Appointmentn. வேலையில் அமர்த்தல், நியமனம், பணி, குறிப்பிடுதல், உறுதிசெய்தல், சந்திப்புத்திட்டம், விதித்துக்கொடுத்தல், தீர்ப்பு, அவசரச்சட்டம்.
Apportn. கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
Apportionn. பகுத்துக்கொடு, பங்கீடு செய், பிரித்துக்கொடு.
ADVERTISEMENTS
Apportionmentn. பங்கீடு, பகுத்துக்கொடுத்தல், பாதீடு.
Apposev. ஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை, ஆவணத்தின் மேல் முத்திரை வை, ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை, எதிர்நில்.
Apposistional, appositivea. அடுத்தடுத்து வைக்கப்பட்ட, நேரியைபான.
ADVERTISEMENTS
Appositea. நன்கமைந்த, இசைவான, தகுதியான, பொருத்தமான.
ADVERTISEMENTS