தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appositionn. முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
Aproposn. பொருத்தம், (பெ.) பொருத்தமான, தொடர்பான, காலத்துக்கேற்ற, ஏற்புடைய, (வினையடை.) பொருட்டாக, நிமித்தமாக, பொருத்தமாக.
Arch-impostern. பெரிய ஆள்மாறாட்டக்காரன், பெரியஎத்தன்.
ADVERTISEMENTS
Armipotenta. படைக்கல ஆற்றலுடைய.
Arthropodn. ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
Arthrosporen. உதிர்சிதல்.
ADVERTISEMENTS
Ascosporen. உயிர்மச் சிதல், காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்.
Aspoutadv. கொப்புளிக்கும் நிலையில், பொங்கி வழிந்து.
Autotypographyn. படஅச்சு, நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
ADVERTISEMENTS
Avoirdupoisn. ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு.
ADVERTISEMENTS