தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brood-pouch | n. முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு. | |
Burning-point | n. காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை, எரிநிலை முனை. | |
Cache-pot | n. பூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Campo santo | n. (இத்.) இத்தாலிய இடுகாடு. | |
Campodea | n. வயிற்றின் இறுதியில் இரு நுண்ணிழைகளை உடைய கண்ணற்ற பூச்சி வகை. | |
Campylotropous | a. வளைந்த சூலகத்தினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Candle-power | n. மெழுகு விளக்கொளி, ஔத அலகுக் கூறு. | |
Capon | n. விதையடித்த சேவல். | |
Caponier, caponiere | அரணின் அகழியூடான மூடு பாதை. | |
ADVERTISEMENTS
| ||
Caponize | v. சேவலை விதையடி. |