தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chamber-pot | n. படுக்கையறைச் சிறுநீர்க்கலம். | |
Charpoy | n. (இ.) எளிய கட்டில், சித்திரப் பூவேலை செய்த படுக்கை. | |
Chase-port | n. துரத்தி அல்லது துரத்தப்பட்டு ஓடும்பொழுது துப்பாக்கி வைத்துச் சுடுவதற்கான கப்பல் பக்கத்திலுள்ள புழை வாய். | |
ADVERTISEMENTS
| ||
Chassepot | n. (பிர.) 1க்ஷ்66-ஆம் ஆண்டில் பிரஞ்சு நாட்டு இராணுவம் பயன்படுத்திய சுழல் துப்பாக்கி வகை. | |
Cheek-pouch | n. தாடைப்பை, குஜ்ங்கினது போன்ற கன்னத்தின் தொங்கு சதை. | |
Chenopodiaceous | a. (தாவ.) அக்காரக் கிழங்குச் செடியினத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Chicken-pox | n. சின்னம்மை, தட்டம்மை, பயற்றம்மை. | |
Chilopoda | n. pl. பூரான்கள். | |
Chimney-pot | n. புகைப்போக்கியின் முகட்டுக்குழல். | |
ADVERTISEMENTS
| ||
Chiropodist | n. காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றின் மருத்துவ விற்பனர். |