தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chiropodyn. காலின் காய்ப்பு-விரற்கணுவீக்கம்-மெய்க்குரு முதலியவற்றுக்கான மருத்துவம்.
Chlamydosporen. திண்தோற்சிதல்.
Chromo-typographyn. வண்ண அச்சு வேலை.
ADVERTISEMENTS
Cinque Portsn. pl. (வர.) இங்கிலாந்தின் தென்கரையிலுள்ள துறைமுகங்கள்.
Cipolin, cipollinoபச்சைப் பட்டையுடைய இத்தாலிய வெண் சலவைக்கல்வகை, அப்பிரகமும் வௌதம கன்மகியும் இடைமிடைந்த சுண்ணக் கரியகி.
Circumpolara. (மண்.) நிலக்கோடிகளின் அருகாமையான, துருவங்களைச் சுற்றி அமைந்துள்ள, (வான்.) நாள் முழுவதும் அடிவானத்துக்கு மேலேயே காணப்படுகிற.
ADVERTISEMENTS
Circumposev. சுற்றி வை.
Circumpositionn. சுற்றிவைக்கும் செயல், சூழ வைத்தல்.
Cispontinea. பாலத்துக்கு இப்பக்கமான, லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான.
ADVERTISEMENTS
Cladocarpousa. (தாவ.) சிறு பக்கக்கிளைகளில் காய்களை உடைய.
ADVERTISEMENTS