தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Composuren. தன்னிறைவமைதி, சமநிலையமைதி, அமைவடக்கம்.
Compotn. தேம்பாகில் பதனம் செய்யப்பட்ட பழம்.
Compotationn. கூட்டமாக மதுக்குடித்தல்.
ADVERTISEMENTS
Compotatorn. குடிகாரத் தோழன்.
Compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
Compound n. பல்சினைப்பொருள், பல கூறுகளடங்கிய திரள், பல் பொருட் கூட்டு, (வேதி.) சேர்மானம், ஆக்கக் கூறுகள் தம் இயல்மீறிய புதுப்பண்புகளையுடைய புதுப்பொருளாகும் நிலையுடைய கலவை, சொற்கூட்டு, தொகை மொழி, (மரு.) கூட்டுச்சரக்கு, (பெ.) பலகூறுகளால் ஆக்கப்பட்ட, பல பகுதிகளைக்
ADVERTISEMENTS
Compound v. கலந்து இணை, சேர்த்து ஒன்றுபடுத்து, இருதரப்பும் ஒருங்கொத்து முடிவுப்ண், குற்றச்சாட்டு வழக்கை ஏதேனும் நலம்பெற்றுப் பின்வாங்க இணங்கு, சமரசத்துக்கு ஒத்துப்போ, உடன்பாட்டுக்கு இசை, மொத்தப் பேரம் செய்.
Compound-3 n. வளாகம், வீட்டைச்சுற்றிய மதிலக வளைவு.
Compoundern. மருந்துகலப்பவர்.
ADVERTISEMENTS
Contemporaneousa. ஒரே காலத்தில் இயல்கின்ற, ஒரே காலத்துக்குரிய, சமகால நிகழ்ச்சியான, (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
ADVERTISEMENTS