தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corporality | n. உடல்வாழ்வு, உடம்பு. | |
Corporate | a. சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட, ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற, உறுப்பினர் நிறைகூட்டான, கூட்டுரிமையுடைய, நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய, கூட்டான, கூட்டுக் குழுவுக்குரிய, கூட்டாண்மைக்குரிய. | |
Corporation | n. மாநகராண்மைக் கழகம், கூட்டுரிமைக் குழு, அரசியலுரிமைப் பத்திரமூலம் அமர்வு பெற்ற குழு, அரசியல் தனியுரிமை பெற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Corporation | கூட்டிணையம், நிறுவகம், நிறுவனம், கூட்டகம், கூட்டு நிறுவனம் | |
Corporative | a. சட்டப்படி உண்டாக்கப்பட்ட இணைக்கழகம் சார்ந்த. | |
Corporator | n. கூட்டுரிமைக்குழு உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Corporeal | a. உடல்சார்ந்த, உடம்பினையுடைய, சடப்பொருளான, (சட்.) உருப்படியான. | |
Corporealism | n. உலோகாயதம். | |
Corporeity | n. பரு உடம்பியல்பு, பரு உடல் பெற்றிருத்தல், பரு உடலின் பொருண்மை. | |
ADVERTISEMENTS
| ||
Corporification | n. உருவாக்கம், திட்பமுறுவித்தல். |