தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contemporary | n. உடன்வாழ்நர், சமகாலத்தவர், உடனியல்வது, ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை, சமகால உடன்வௌதயீட்டு நாளிதழ், (பெ.) சமகாலத்திய, உடனிகழ்வான. | |
Contemporize | v. மனத்தில் சமகாலத்ததாகச் செய், உடனிகழ்வாகக் கற்பனை செய். | |
Contraposition | n. நேர்மாறானநிலை, எதிர்மறைநிலை, (அள.) எதிர்மறுப்பு, தருவாசகத்தின் உருமாற்ற வகை, பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Co-respondent | n. (சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி, கூட்டு எதிர்வாதி. | |
Cornice-pole | n. படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி. | |
Corn-popper | n. கூல வகைகளைப் பொரிப்பதற்கான இரும்பு அடுப்புத்தட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Corporal | n. படைத்துறைச் சிற்றலுவலர், கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர், சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர். | |
Corporal | n. கிறித்தவத் திருவிருந்தின் போது அப்பத்தையும் தேறலையும் வைப்பதற்குப் பயன்படும் துணி. | |
Corporal | -3 a. மனித உடம்புக்கடுத்த, உடலுக்குரிய, உடம்பினை உடைய, தனிமனிதருக்குரிய, சடமான, சித்து அல்லாத, ஆன்மா சாராத. | |
ADVERTISEMENTS
| ||
Corporalities | n. pl. உடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள். |