தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counterpoisen. சமன்படுத்தும் எதிர் எடை, சரி எதிராற்றல், சரி சமநிலை, சரி ஒப்புநிலை, (வி.) சரி எதிர் எடையிடு, சரிசம ஆற்றலுடன் எதிர்ப்புச் செய், சமநிறையாக்கு, குறைபாடு ஈடு செய், சரி ஒப்பு நிலைக்குக் கொண்டுவா.
Counter-poisonn. நச்சுமாற்று, நஞ்சு முறிவு.
Couponn. அடையாளச்சீட்டு, கைச்சீட்டு, சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு, பற்றுரிமைச் சீட்டு, பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு, தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.
ADVERTISEMENTS
Cover-pointn. மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரரின் வலப்புறததில் மதிப்பெண் பெற ஆதரவாக நிற்பவர், ஆட்ட ஆதரவாளர், ஆட்ட ஆதரவாளர் இடம்.
Cow-poxn. கோவாசூரி, பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய் வகை.
Crab-potn. நண்டுகளைப் பிடிக்க உதவும் பிரம்பாலான கண்ணி, பொறி.
ADVERTISEMENTS
Crackpotn. கிறுக்கர், கோட்டிக்காரர், அறிவுமாறாட்டமுள்ளவர்.
Cramponn. கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி, உலோகத்தாலான கொக்கி, பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை, மலையேறு மிதியடி, தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Crepolinen. சுருக்கங்களுள்ள இலேசான மெல்லிய பட்டுத் துணி போன்ற ஆடைப்பொருள்.
ADVERTISEMENTS
Creponn. (பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய உறுதிமிக்க துணி வகை.
ADVERTISEMENTS