தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Da capov. (இசை) முதலிலிருந்து திருப்பிப்பாடு.
Dance upon nothingதூக்கிலிடப்பெறு,
Dash-potn. நீர்கொண்ட பெருங்குழாய் அஷ்ம்புறாமல் தடுக்கும் உந்துகட்டை அமைவு.
ADVERTISEMENTS
Davenportn. எழுதுவதற்குதவும் ஒப்பனை வேலைப்பாடுள்ள சிறு சாய்வு மேசை.
Davenport-trickn. சுற்றிக்கட்டியுள்ள கயிறுகளினின்றும் விடுவித்துக்கொள்ளும் வகைமுறை.
Dawn on, dawn uponமுதல் முதலாகத் தௌதவுபடு, விளக்கமாகப் புலப்படத் தொடங்கு.
ADVERTISEMENTS
Dead-pointn. முட்டுநிலை, இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை, மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
Decapodn. பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை, (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
Decapodan. pl. பத்துக் கால்களுள்ள நண்டு இறால் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினம்.
ADVERTISEMENTS
Decomposev. ஆக்கக்கூறுகளாகப் பிரி, தனிக்கூறுகளாகச் சிதறு, சிதை, கெடு, அழகு, கூறாய்வுசெய், பகத்தாராய்.
ADVERTISEMENTS