தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Depot n. சேமிப்பிடம், கிடங்க படைத்துறைக்களஞ்சியம், படைப்பிரிவின் மைய மேலிடம், புதுப்படைவீரர் பயிற்சி நிலையம், வௌதநாட்டுச் சேவையிலீடுபடாத படைப்பிரிவின் பகுதி.
Depot n. புகைவண்டி நிலையம், உந்தூர்திகள் சேம இடம், மின்னுர்தி வைப்பிடம்.
Despoil v. முழுதும் கொள்ளையடி, அழி, பறி, இழக்கச்செய், கவர், கிழித்தெடு, உரி, இழந்து தவிக்கச் செய்.
ADVERTISEMENTS
Despoinencyn. சோர்வு, வாட்டம், மனத்தளர்ச்சி.
Despondv. நம்பிக்கை இழ, சோர்வுறு,. வாட்டமாயிரு, மனந்தளர்வுறு.
Despotn. வல்லாட்சியாளர், கொடுங்கோலார்.
ADVERTISEMENTS
Despotismn. கொடுங்கோன்மை, தன்னிச்சையாய் ஆளுதல்.
Dewpointn. பனி உருவாகம் தட்பவெப்ப நிலை.
Dew-pondn. பனிக்குளம், பனித்துளியால் நிறைந்த பள்ளம்.
ADVERTISEMENTS
Diamond-pointn. செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் வைரமுனையுள்ள கருவி, கூர்ங்கோணமுனை, இபுப் பாதையின் கூர்ங்கோணச் சந்திப்பு.
ADVERTISEMENTS