தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Disposen. ஒழுங்கமைதி, செயலாட்சி, நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி, (வினை) ஒழுங்கபடுத்து, வை, நிரல் பட வை, வரிசைப்படுத்து, கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய், திட்டம் நிறைவேற்று, செயல் முடிவு கட்டு, செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி, தீர்வு செய், செலவு செய், தன் விருப்பப்படி கையாளு, செயலாடசி செய், சரக்குக் கையிருப்பை விற்பனை செய், தள்ளிக் கழி, ஒழி, தவிர், ஒழித்துக்கட்டு, கொன்றழி, பகிர்ந்தளி, நன்கொடை வழங்கு, மனம் பற்றுவி, விருப்பம் கொள்ளுவி, நாடுவி, உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து, கருத்து ஒருசார்புறுத்து.
Dispositionn. ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம்.
Dispossesv. உடைமை கவர், சொத்துப்பறி, உறைவிடத்தினின்றும் வௌதயேற்று, பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.
ADVERTISEMENTS
Disproportionn. இயைபுப் பொருந்தாமை, இயைவுக் கேடு, ஏறுமாறான தன்மை, (வினை) முரண் பாடு கொள்ளுவி.
Disprroportionatea. அளவொவ்வாத, உரு ஒப்பில்லாத, அளவு மீறிப் பெரிதான, அளவுமீறிச் சிறிதான.
Door-postn. கதவின் சார்புக்கால், சாரக்கால், கதவுச்சட்டம், கதவுநிலை.
ADVERTISEMENTS
Double- decompositionn. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருள்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Double-decompositionn. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை.
Doveers powdern. அபின், தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
ADVERTISEMENTS
Downpourn. மழையின் பெரும்பெயல், மிகுபொழிவு,
ADVERTISEMENTS