தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Diasporan. யூதர் தாயகத்திலிருந்து வௌதயேறி உலகெங்கும் சிதறிப் பரவிய நிகழ்ச்சி.
Disapointeda. ஏமாற்றப்பட்ட, நம்பிக்கை குலைந்த, மனமுறிவுற்ற, மனக்கசப்புற்ற.
Disappointinga. ஏமாற்றம் விளைக்கிற, நம்பிக்கை கெடுக்கிற, அவாமுறிவுண்டாக்குகிற.
ADVERTISEMENTS
Disappointmentn. ஏமாற்றம், எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி.
Disappoitv. நம்பிக்கை குலை, ஏன்ற வை, அவா நிறைவேற்றத் தவறு, சந்திப்பு ஏற்பாட்டை முறி, பொய்ப்பி, மனம் முறிவுறச் செய், மனக்கசப்பூட்டு.
Discompo;suren. மனவமைதிக் கேடு.
ADVERTISEMENTS
Discomposev. மனவமைதியைக் குலை, குழப்பு, கலக்கு, சீர்குலை, ஒழுங்கு குலை.
Disincorporartev. கூட்டவை கலை, கூட்டுக்குழு உரிமைகளில்லாதாக்கு.
Dispolaln. ஒழுங்கமைவு, வரிசைப்பாடு, செய்ம்முறை, செயலாட்சி, செயல் முடித்தல், பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம், சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு, கடப்பாட்டு நிறைவேற்றம், பாத்தீட்டு முறைமை, பங்கிடும் வகைமுறை, பணம் செலவழித்தல், பொருள் பயன்படுத்துதல், செலவழிக்கும் உரிமை, பயன்படுத்தும் உரிமை, சேமக் கையிருப்பு, தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
ADVERTISEMENTS
Disportn. கேளிக்கை, பொழுதுபோக்கு, (வினை) விளையாடி மகிழ்வி, பொழுதுபோக்கில் ஈடுபடுத்து, களிப்புடன் விளையாடு.
ADVERTISEMENTS