தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Deport v. நடந்துகொள்.
Deport,mentநடையுடைபோக்கு, ஒழுகலாறு, இயங்கும் பாங்க, பொருளின் இயற்பாங்கு.
Depos,itசேமிப்பு, ஏமவைப்பு, கையடைப்பொருள்பணையம், ஈடு, அடைமானம், வண்டல், படிவுப்பொருள் (வினை) வை, கிடத்து, முட்டையிடு, சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை, பணையமாக வை, படிய விடு, வண்டலிடு, படுகையமைவி.
ADVERTISEMENTS
Deposev. தவிசிலிருந்து அப்ற்று, பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு, படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி, எழுத்துப்பதிவு செய், சான்றுரை.
Depositஇட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு
Depositaryn. ஏமவைப்பின் காப்பாளர், ஒப்படை பொருளை எற்பவர்.
ADVERTISEMENTS
Deposition n. படியவிடல், படிவு, வண்டல், சேமிப்பு.
Deposition (1) n. தவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு.
Depositoryn. களஞ்சியம், சேமிக்கமிடம்.
ADVERTISEMENTS
Depotகிடங்ககம், கிட்டங்கி, கிடங்க, பணிமனை
ADVERTISEMENTS