தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cross purposesn. pl. வினாக்களின் விடைகள் வேறு வினாக்களுக்கு மாற்றப்படுகிற விளையாட்டுவகை, பிறழ உணர்வதனால் சொல்லாடலில் நேரும் குழப்பம்.
Cross-correspondencen. உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை.
Cross-pollinationn. (தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை, ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல்.
ADVERTISEMENTS
Cross-purposen. மாறுபட்ட நோக்கம், நோக்கமுரண், முரண்பட்ட நடவடிக்கை, முரண்பாடான அமைவு.
Crown-postn. விட்டத்திலிருந்து மோட்டுமுகடு தாங்கும் செங்குத்தான ஆதார விட்டம்.
Cub-reportern. செய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர்.
ADVERTISEMENTS
Cupodityn. ஆதாய ஆர்வம், பொருட் பேரவா, பிறர் பொருள் கவரும் ஆசை.
Cupolan. தூபி மாடம், வில்மச்சு மண்டபம், குவி மாடத்தின் உட்பகுதி, குவி மாடம், தூங்கானை மாடவிளக்கு, துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு, (வி.) வளைமாடம் அமை, காப்புமாடம் நிறுவு.
Curling-pondn. பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டுக்குரிய நீர் நிலை.
ADVERTISEMENTS
Curry-paste, curry-powdern. கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு.
ADVERTISEMENTS