தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Air-powern. விமானப்படைவலிமை.
Alarm-postn. போரார்ப்பு வேளையில் படைவீரர் வந்து கூடவேண்டிய இடம், போரரவக் குறியிடம்.
Allotropousa. (தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
ADVERTISEMENTS
Amphipodn. நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
Ampoulen. தோலினுக்குள் செலுத்தப்படும் ஊசி மருந்தினை உடைய கண்ணாடிச் சிமிழ்.
Angiocarpousa. உறையினுள் காயுடைய, சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
ADVERTISEMENTS
Anomocarpousa. வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய, வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
Ante-posta. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
Anthrokpomorphica. மன்புனைவான, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற, மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
ADVERTISEMENTS
Anthropocentrica. மன்மையமான, மனிதனை மையமாகக் கொண்ட, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
ADVERTISEMENTS