தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthropometryn. மனித இனநுல், மனி
Anthropomorphn. மன்கலைவடிவம், கலைமரபு வழிப்பட்ட மனித வடிவின் சாயல்அமைவு.
Anthropomorphisev. மன்னியலாக்கு, மனித உருவில் ஆக்கு, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று.
ADVERTISEMENTS
Anthropomorphismn. மன்னியல்பு சார்த்தும் கொள்கை, மனிதவடிவம் கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
Anthropomorphistn. மன்புனைவாளர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர்.
Anthropomorphiten. மன்னியல் வழிபாட்டாளர், இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
ADVERTISEMENTS
Anthropomorphitismn. மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு, இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு, மனித வடிவங்கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல்.
Anthropomorphosisn. மனித வடிவாக மாற்றுதல்.
Anthropomorphousa. மனித வடிவில் அமைந்த, மனிதனைப்போன்ற.
ADVERTISEMENTS
Anthropopathica. மன்னுணர்வேற்றுகிற, இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற.
ADVERTISEMENTS