தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apollinen. அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
Apollon. கிரேக்க ஞாயிற்றுக்கடவுள், கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apollonian, apollonicஅப்போலோவின் இயல்புகளமைந்த.
ADVERTISEMENTS
Apollyonn. பிசாசு, நாசகாரி, சாத்தான்.
Apologetic, apologeticala. குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற, செய்ததற்கு இரங்கும் இயல்புடைய, தவறுக்குக் காரணங்காட்டுகிற.
Apologeticsn. தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
ADVERTISEMENTS
Apologian. தன்கோள் விளக்கும் எழுத்துமூலம்.
Apologistn. இரங்கியுரைப்பவர், வாதம் செய்து தன் சமயம் ஆதரிப்பவர், பட்டிமன்றம் ஏறித் தன்கோள் நிறுவுபவர்.
Apologizev. இஜ்ங்கியுரை, காப்பு விளக்கங்கூறு.
ADVERTISEMENTS
Apologuen. நீதிக்கதை, கட்டுக்கதை, விலங்குகதை.
ADVERTISEMENTS