தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Composev. இணைந்து ஆக்கு, ஒன்றுபட்டு உருவாக்கு, சொற்களை இணைத்துப் பாட்டியற்று, யாப்பமைதிப்படுத்து, பண் புனைந்து உருப்படுத்து, பாட்டிசைப்படுத்து, கருத்துருவாக்கு, சொல்லமைதிப்படுத்து, அச்சுக்கோத்திணை, அச்சுருப்படுத்து, இணக்கமாக்கு, பிணக்குத்தீர்த்துவை, அமைதிப்படுத்தி, முன்னேற்பாடு செய்தமை.
Composeda. தணிந்த, தீர்ந்துபோன, அமைந்த, அமைதியான.
Composern. இசைப்பாடல் ஆக்குவோர், பண்மைப்பாளர், எழுத்தாசிரியர், ஏட்டாசிரியர்.
ADVERTISEMENTS
Composing-stickn. அச்சுக்கட்டை, பெட்டி போன்ற அச்சுக்கோப்புக் கருவி.
Compositen. பல சேர்ந்தமைந்த பொருள், சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி, (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த, பல்வகை தொக்க, (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற, (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
Compositionn. இணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
ADVERTISEMENTS
Compositivea. இணைகிற, சேருகிற.
Compositorn. அச்சுக்கோப்பவர்.
Compossiblea. ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய, மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
ADVERTISEMENTS
Compostn. கலப்பு உரம், இணைப்பு, கலவை, (வி.) கலப்பு உரமிடு, கூட்டு உரம் உண்டுபண்ணு.
ADVERTISEMENTS