தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clodpate, clodpole, clodpollபேதை, அறிவிலி.
Clothes-polen. துணி தொங்கவிடும் கொடி தாங்கும் கம்பு.
Coffee-potn. காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம்.
ADVERTISEMENTS
Colportagen. திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை.
Colporteurn. சமய நுல்களைத் திரிந்து விற்பவர்.
Compon. சிமிட்டி கலந்த காரை, சுவரை அழகு செய்யும் பசைக் கலவைப் பொருள், கடன் தீர்க்க வகையற்றவரிடம் கடன் கொடுத்தோர் பெற்றுக்கொள்ளும் நுற்றுவீழ்ம்.
ADVERTISEMENTS
Componentn. ஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
Comportn. நடத்தை, (வி.) இணங்கு, இசைவுறு, மதிப்புடன் நடக்கும்படி செய், தகுதியுடன் நடந்துகொள்ளுவி.
Comportmentn. நடைநயம், நடந்துகொள்ளும் முறை, நடத்தை.
ADVERTISEMENTS
Compos mentisa. (ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய, அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள.
ADVERTISEMENTS