தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arcadiann. நாட்டுப்புறத்தான், (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த, கள்ளங்கபடற்ற, அப்பாவியான.
Arcadingn. வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Arcadyn. கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று, நாட்டுப்புற இலட்சிய மோக்கம், விண்ணுலகு.
ADVERTISEMENTS
Arcanumn. மறைபொருள், இரகசியம், மாமருந்து, சஞ்சீவி.
Archn. மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.
Archaeann. மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Archaeoljogistn. மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
Archaeologic, archaeologicala. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
Archaeologyn. தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
ADVERTISEMENTS
Archaeopteryxn. தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
ADVERTISEMENTS