தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zonulara. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற.
Zoogeographyn. விலங்கியல் நிலநூல், நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல்.
Zoographer,zoographistn. விலங்கியல் நில நூலார்.
ADVERTISEMENTS
Zoographyn. விரி விளக்கவியல் விலங்கு நூல்.
Zoolatryn. விலங்கு வழிபாடு.
Zoological gardenஉயிரியல் பூங்கா
ADVERTISEMENTS
Zoomorphiica. விலங்குருவம் சார்ந்த, விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட, விலங்குருத் தெய்வங்களையுடைய.
Zoomorphismn. தெய்வமாவியற்பாடு, தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல், மன்மாவியற்பாடு, மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல், மாவியற் புனைவாக்கம், தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல்.
Zoospermn. மாவிந்து, உயிர்களின் விந்தணுமம், ஆண் கரு உயர்மம், செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல்.
ADVERTISEMENTS
Zoosporen. செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல்.
ADVERTISEMENTS