தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Year-bookn. ஆண்டுத்தகவல் வௌதயீடு.
Yearlingn. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய.
Yearlonga. ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற.
ADVERTISEMENTS
Yearlya. ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக.
Yearningn. நீடவா,ஆர்வாட்டம்,ஆர்வக்கனிவு,(பெ.) நீடு அவாக்கொள்கிற.
Yearsn.pl. வயது,வாழ்வுக்காலம், காலம்.
ADVERTISEMENTS
Yellow-earthn. மஞ்சட் காவிமண்.
Yellow-girln. (இழி.) தங்க நாணயம், வௌ஢ளை இனஞ்சாராப் படைத்துறைப்பெண்.
Yellow-hammern. மஞ்சள் தலைப் பறவை வகை.
ADVERTISEMENTS
Yeomanryn. குறுநிலக்கிழார் வகுப்பு, குடியானவர்களின் குதிரைப்படை.
ADVERTISEMENTS