தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Yorker | n. மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து. | |
Yorkist | n. 'யார்க்' குடிசார்ந்தவர்,(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வௌளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர். | |
Yorkshire pudding | n. மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி. | |
ADVERTISEMENTS
| ||
Youngstter | n. இளைஞர், சிறுவர். | |
Your | a. உன்னுடைய, உங்களுடைய. | |
Yours | pron உன்னுடையது, உன்னுடையவை, உங்களுடையது, உங்களுடையவை. | |
ADVERTISEMENTS
| ||
Yourself | pron நீதான்,நீயேதான்,உன்னையே. | |
Ytterbium | n. (வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம். | |
Yttrium | n. அணு எண் 3ஹீ உடைய அரிய உலோகத் தனிமம். | |
ADVERTISEMENTS
| ||
Yugawaralite | n. ஜப்பானில் கண்டெடுக்கப்படும் நிறமற்ற கனிம வகை. |