தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yercumn. எருக்கஞ்செடி,எருக்க நார்.
Yesterdayn. நேற்று,நேற்றைய நாள்.(வினையடை) நேற்றைக்கு.
Yester-nightn. நேற்றிரவு,(வினையடை)நேற்றிரவில்.
ADVERTISEMENTS
Yester-yearn. சென்ற ஆண்டு,(வினையடை)சென்ற ஆண்டில்.
Ygdrasil,yggdrasilமும்மை சால்மரம், ஸ்தாந்தினேவிய பழங்கதைமரபு வழக்கில் மூவுலகிலும் வேர்-கிளை பாயவிட்டிணைத் தெய்வீக மஜ்ம்.
Yoke-ropesn. பயின் இயக்கு கயிறுகள்.
ADVERTISEMENTS
Yondera. ஆண்டைய, அதோ அந்த, அதோ தொலைவில் அமைந்துள்ள, அதோ தொலைவிலுள்ள, (வினையடை) அதோ அங்கே, அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.
Yoren. பண்டையக் காலம்,
Yorkv. பந்தடிப்பவர் முன்னே விழும்படி பந்து வீசு.
ADVERTISEMENTS
York stonen. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.
ADVERTISEMENTS