தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zonular | a. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற. | |
Zoogeography | n. விலங்கியல் நிலநூல், நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல். | |
Zoographer,zoographist | n. விலங்கியல் நில நூலார். | |
ADVERTISEMENTS
| ||
Zoography | n. விரி விளக்கவியல் விலங்கு நூல். | |
Zoolatry | n. விலங்கு வழிபாடு. | |
Zoological garden | உயிரியல் பூங்கா | |
ADVERTISEMENTS
| ||
Zoomorphiic | a. விலங்குருவம் சார்ந்த, விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட, விலங்குருத் தெய்வங்களையுடைய. | |
Zoomorphism | n. தெய்வமாவியற்பாடு, தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல், மன்மாவியற்பாடு, மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல், மாவியற் புனைவாக்கம், தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல். | |
Zoosperm | n. மாவிந்து, உயிர்களின் விந்தணுமம், ஆண் கரு உயர்மம், செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல். | |
ADVERTISEMENTS
| ||
Zoospore | n. செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல். |