தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zephyr n. மேல்காற்றுத் தெய்வம்.
Zephyr n. மேல்காற்று, மென்பூங்காற்று, இளங்காற்று, ஆட்டக்காரர் அணியும் இழை நெருக்கமான மென் கம்பளி வலைப்பின்னல் சட்டை, உடுப்புத்துணி வகை.
Zeron. சுழி, சுன்னம், பூஜ்யம், இன்மைக்குறி இலக்கம், அளவு கோலின் அடிநிலை, இல்லாத ஒன்று.
ADVERTISEMENTS
Zeronen. குளிர் உறைவுத் துருத்தடை அமைவு.
Zinciferousa. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற.
Zincographn. துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
ADVERTISEMENTS
Zincographyn. துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை, துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.
Zingaron. இத்தாலிநாட்டு வழக்கில் நாடோ டி இனத்தவர்.
Zingibern. இஞ்சி வேர்.
ADVERTISEMENTS
Zionwardsadv. வானுலகு நோக்கி, சேட்புலம் நோக்கி.
ADVERTISEMENTS