தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yagern. சொமன் படைப்பிரிவினர், செர்மன் துப்பாக்கிப் படையினர்.
YagI aerialn. வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி.
Yakka,yakkerஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு.
ADVERTISEMENTS
Yaourtn. புளிப்புவடி சாராய வகை.
Yarboroughn. சீட்டாட்ட வகையில் சிற்றினச் சீட்டுடையவர்.
Yard n. முற்றம், சுற்றுவட்டகைபௌத, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை.
ADVERTISEMENTS
Yard(10)n. கோலளவு, கெசம், இருமுழ நீள அளவு, மூவடி நீளப் பொருள், கைவிட்டம், கப்பல் பாய்மரக் குறுக்குக் கைச்சட்டம்,(பழ.) குய்யம்.
Yardagen. கெசக்கணக்கில் பரப்பளவு, மொத்தக் கெச அளவு, சதுரகெசப் பரப்பளவு, கனகெசக் கன அளவு, சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம்.
Yard-armn. பாய்மர விட்டப்பாதி, பாய்மர விட்டக் கை.
ADVERTISEMENTS
Yard-birdn. (படை., இழி.) ஊழிய வேலை தரப்படும் படைவீரர்.
ADVERTISEMENTS