தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xenurusn. தோட்டுயிர் வகை.
Xeransisn. உலர்வு.
Xeranthemumn,.வாடாக் கொத்துமலர்ச் செடியினம்.
ADVERTISEMENTS
Xerantica. வறண்டுபோகிற.
Xerarchn. முதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி.
Xerasian. மயிர் உலர்வு.
ADVERTISEMENTS
Xeroadiographyn. ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை.
Xerochasyn. உலர்வு வதக்கம், உலரும் போது வதங்குந்தன்மை.
Xerodermian. தோல் உலர்வு நோய்.
ADVERTISEMENTS
Xerographyn. மின்துகள் நிழற்பட முறை, வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை.
ADVERTISEMENTS