தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Writing-casen. எழுத்தாளர், கைப்பெட்டி.
Written a. எழுதி வைக்கப்பட்டிருக்கிற, எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள.
Written v. 'ரைட்' என்பதன் முடிவெச்சம்.
ADVERTISEMENTS
Written-offa. கொல்லப்பட்டுவிட்ட.
Wrongn. பொல்லாங்கு, தீமை, நேர்மைக்கேடு, அநீதி, பழிச்செயல், அழிமதிச்செயல், தவறு, தவறான நிலை, தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை, தப்பெண்ணம், தவறான கருத்துக் கொள்ளுதல், (பெ.) தவறான, இயன்மாறான, நேர்நிலைக்கு மாறுபட்ட, பிழைபாடான, முறைபிறழ்வான, முறைகேடான, சட்டமீறிய, சட்டத்திற்கு மாறான, ஒழுங்குகுலைவான, கோளாறான, மோசமான, முரண்பாடான, (வினை.) நேர்மைக்கேடாக நடத்து, தீங்கு இழை, புண்படுத்துஞ் செயல் செய், தவறான எண்ணங் கற்பி, தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி, (வினையடை.) தவறாக, பிசகாக, பிழைபட.
Wrongdoern. பொல்லாங்கு இழைப்பவர்.
ADVERTISEMENTS
Wrongdoingn. பொல்லாங்கு, தீவினை.
Wrongern. தீங்கு இழைப்பவர்.
Wrongfula. தவறான, பிழைபாடான, முறைகேடான, சட்டமீறிய.
ADVERTISEMENTS
Wrong-headeda. பிடிவாதமான.
ADVERTISEMENTS